Skip to content
.jpg)
CCMC NEWS5 9-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முறையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.குமரன், துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.07.2025.