CCMC NEWS6 10.4.2025

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறந்த கலையரங்கம் மற்றும் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் பேரூ பேரூராட்சி தலைவர் திரு.தொண்டாமுத்தூர் ரவி, மண்டல கு ரவி, மண்டல குழுத்தலைவர் திருமதி.தெய்வயானை தமிழ்மறை, கல்விக் திருமதி.தெய்வயானை தமிழ்மறை, கல்விக்குழுத் தலைவர் திருமதி.நா.மாலதி, நகரமைப்பு தலைவர் திரு.சந்தோஷ், மாநகர தலைமை பொறியாளர் (பொ) திரு.முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் (10.04.2025)