Skip to content
.jpg)
CCMC NEWS6 2.6.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.30க்குட்பட்ட கணபதி, கணேஷ் லே-அவுட் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்பறையை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், இன்று (02.06.2025) திறந்து வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர் 02.06.2025.