CCMC NEWS6 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.7க்குட்பட்ட காளப்பட்டி இளங்கோ நகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்டுவரும் மாநகராட்சி சிறுவர் பூங்காக்களை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்காக்களை சிறந்த முறையில் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தராஜ், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.04.2025.