CCMC NEWS7 14-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.85க்குட்பட்ட குறிச்சி, காந்திஜி சாலை பகுதியில், ரூ.62.00 இலட்சம் மதிப்பீட்டில் குறிச்சி மாநகராட்சி ஆரம்ப்பள்ளி வளாகத்தில் தரை தளத்தில் 2 வகுப்பறைகள், கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் திரு.குமரன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சரளா, திரு.செந்தில்குமார், தலைமையாசிரியர் திருமதி.சாந்தி, உதவி பொறியாளர் திருமதி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 14.07.2025.