CCMC NEWS7 9-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டரங்கில், TNPSC போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழுத் தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.மீனாலோகு (மத்தியம்), பொது சுகாதாரக்குழுத் தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.தனபால், சோசியோ பொட்டன்ஸ் நிர்வாகிகள் திருமதி.ராகவி, திரு.சத்யபிரசாத் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளனர் 09.07.2025.