CCMC NEWS9 14-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் காக்கும் வகையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக, கைகளில் பிடிக்காதவாறு, தோள்பட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஐபெர்லா குடையினை அணிந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட போது எடுத்த படம் 14.07.2025..