CCMC NEWS 1-17.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் சாலை, கஸ்தூரி கார்டன் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சியின் சார்பில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 17.03.2025.