ccmc news 14.03.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள குட்டையில் நீர் தேக்கம் மேற்கொள்ளும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.