CCMC NEWS 14.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அரசு அலுவலர் மற்றும் பணியாளர் குடியிருப்பு பின்புறமுள்ள சங்கனூர் பள்ளம் தூர்வாரும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.