CCMC NEWS 2- 10.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.55க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் திரு.தர்மராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 10.09.2024.