CCMC NEWS 2-17.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, அவிநாசி சாலை மார்க்கமாகவும் மற்றும் சத்தி சாலை மார்க்கமாகவும் சுமார் 40 கி.மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ இரயில் அமைய உள்ளதை தொடர்ந்து, உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் பகிர்மானக் குழாய்கள், மின்சார கேபிள்கள், தொலைத் தொடர்பு கேபிள்கள், எரிவாயு பைப் லைன் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட விவரங்களை அறிவதற்காக Utility Mapping நிபுணர் குழுவினர் பூர்வாங்க பணிகளை இன்று (17.03.2025) மேற்கொண்டார்கள்.