Skip to content

CCMC NEWS 2.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் புதிய நிறுவனத்தின் (Srinivasa Waste Management Services) பணிகளை மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.தெய்வயானை தமிழ்மறை, திருமதி.மீனாலோகு மற்றும் சுகாதார குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உடன் துணை மாநகரப் பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.வீரன், திரு.ராஜேந்திரன், திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.05.2025.