Skip to content

CCMC NEWS 26-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (26.03.2025) நடைபெற்றது.