Skip to content

CCMC NEWS 26.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டி, மகா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.04.2025.