CCMC NEWS 27.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை பகுதியில் 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திரு.ஃபர்மான்அலி ஆகியோர் உள்ளனர் 27.05.2025.