CCMC NEWS 29.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட வடக்கு விநாயகர் கோவில் வீதி-2 பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் திரு.கணேசன், திரு.கல்யாணசுந்தரம், சூயஸ் நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.03.2025.