Skip to content
CCMC NEWS 6 - 09.09.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.61க்குட்பட்ட சிங்காநல்லூர், ஆணையங்காடு சாலை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.09.2024.