CCMC NEWS1 27.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை, இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா உள்ளார் 27.05.2025.