CCMC NEWS1 6.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95-க்குட்பட்ட போத்தனூர், டெக்ஸ்சிட்டி பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.அப்துல்காதர், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 06.05.2025.