CCMC NEWS1 7.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் செயற்கை புல்வெளி தளத்துடன், நவீன வசதிகளுடன் கூடிய ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.05.2025.