Skip to content

CCMC NEWS10 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.26-க்குட்பட்ட பீளமேடு, எல்லைத்தோட்டம் முதல் தொழிலாளர் வைப்புநிதி குடியிருப்பு சாலை வழியாக அவினாசி சாலை வரை புதிய திட்டசாலை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் திருமதி.சித்ரா வெள்ளியங்கிரி, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.