CCMC NEWS11 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட பீளமேடு, ஃபன்மால் முதல் சிங்காநல்லூர் உழவர் சந்தை வரை 3.2 கி.மீட்டர் தொலைவிலான பிரதான கால்வாயில் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திருஃபர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டுசத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.