Skip to content
.jpg)
CCMC NEWS2 27.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.71க்குட்பட்ட பொன்னுரங்கம் ரோடு(கிழக்கு) பகுதியில் சாலைகளுக்கு இடையூறாகவும் மற்றும் சாய்ந்த நிலையில் இருந்த மரக்கிளைகளை சக்திமான் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் சுகாதார மேற்பார்வையாளர் திரு.மதுசெல்வம் உள்ளார் 27.05.2025.