CCMC NEWS3 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் கதிரவன் கார்டன் கள்ளிமடை இரயில்வே பாலம் அருகில் உள்ள சங்கனூர் பள்ளம் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.