Skip to content

CCMC NEWS3 2.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கரும்புக்கடை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், 2025-2026-ம் கல்வியாண்டில், முதல் நாளான இன்று (02.06.2025) பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியர்களை நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.