CCMC NEWS3 28.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2025-2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர்களால் இன்று (28.03.2025) வெளியிடப்பட்டது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.