Skip to content

CCMC NEWS3 3.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.43க்குட்பட்ட வெங்கிட்டாபுரம் மாநகரட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, திருமதி.சவிதா, மாமன்ற மாமன்ற 2 உறுப்பினர் திருமதி.மல்லிகா, மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 03.06.2025.