CCMC NEWS4 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி ஏரியின் (அம்மன் கோவில்) பிரதான கால்வாய் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.