CCMC NEWS4 24-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட டவுன்ஹால், அரசு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்திலுள்ள கூட்டரங்கில், கோயம்புத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, ரேபீஸ் நோய்கான தடுப்பூசி தொடர்பான உதவிகள் பெறவும் மற்றும் ரேபீஸ் நோய்க்கான விபரங்களை பொதுமக்கள் பெறும் வகையில் உதவி எண் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.இளங்கோ அவர்கள், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி அவர்கள், பூங்கா இயக்குநர்/கால்நடை மருத்துவர் மரு.சரவணன், கால்நடை மருத்துவர் மரு.மோகன்ராஜ், Humane Animal Society நிர்வாகிகள், மரு.மினி வாசுதேவன், திருமதி.நமிதாநாயர், திருமதி.முபீனா ஆகியோர் உள்ளனர் 24.06.2025.