Skip to content

CCMC NEWS4 2.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.30க்குட்பட்ட கணபதி, கணேஷ் லே-அவுட் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கினார்கள். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர் 02.06.2025.