CCMC NEWS4 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட நேத்ரா நகர் மற்றும் 23க்குட்பட்ட புருஷோத்தமன் நகர் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுமார் 530 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது 30.04.2025.