Skip to content

CCMC NEWS5 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95-க்குட்பட்ட உமர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.