Skip to content
.jpg)
CCMC NEWS5 23-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் (சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி) கட்டமைப்பின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திரு.பாபு, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.06.2025.