CCMC NEWS5 2.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.7க்குட்பட்ட சித்ரா, ஜி.டி.லே-அவுட் பகுதியில் புதிதாக அறிவுசார் மையம் கட்டுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.04.2025.