CCMC NEWS5 2.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.30க்குட்பட்ட கணபதி, கணேஷ் லே-அவுட் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆண்களுக்கான கழிப்பறையை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர் 02.06.2025.