CCMC NEWS6 27.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சக்தி சாலை டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை சுமார் 1.2 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கத்திற்காக சர்வே மேற்கொள்ளும் பணி மாநகராட்சியின் சார்பில் இன்று (27.03.2025) துவங்கப்பட்டுள்ளது.