CCMC NEWS6 29.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 45.00 ஏக்கர் பரப்பளவில் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுவரும் செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுவரும் தோட்டங்களின் அழகிய புகைப்படங்கள் 29.03.2025.