HON'BLE MAYOR INSPECTION 1-04.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் (வுருசுஜீ) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.75.45 இலட்சம் மதிப்பீட்டில் 1070 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் திரு.மோகன், உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.புவனேஷ்வரி, உதவி பொறியாளர் திரு.ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 04.09.2024.