HON'BLE MAYOR INSPECTION 4 -04.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.61க்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ஆதிமகேஸ்வரி, திரு.சிவா, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.புவனேஷ்வரி, உதவி பொறியாளர் திரு.ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 04.09.2024.